புதுகை மதி
சனி, 12 அக்டோபர், 2019
அபர்ணா
எனது மகள் அபர்ணா இன்று பள்ளியை கட் அடித்து விட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையத் தமிழ்ப் \பயிற்சி முகாமுக்கு சென்று விட்டது
திங்கள், 29 பிப்ரவரி, 2016
அலைபேசியில்
உன்னை அழைக்கிறேன்.
நமது மகளை விட்டுப்
பேச வைக்கிறாய்.
புாிந்து விட்டது.
இன்றைக்கும் நீ
யுத்தக் களத்தில்தான்
நிற்கிறாய்.
ஆயுதம் ஏதுமற்ற
நிராயுதபாணியாய்
தவிக்கிறேன்.
வியாழன், 25 பிப்ரவரி, 2016
மதவெறியுடன்
மண்டியிடுவதுதான்
தேசபக்தி என்றால்
நான் தேச விரோதியாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்.
மேலும் படிக்க »
புதன், 24 பிப்ரவரி, 2016
பொருக்கு வெடித்த
வெள்ளாமையாய்
தாகத்தோடு யாசிக்கிறேன்.
மேகத்தை வைத்துக்கொண்டு
ரொம்பத்தான் யோசிக்கிறாய்.
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
புதிய வருகை
அன்பு நண்பர்களே வணக்கம்.
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)