புதன், 24 பிப்ரவரி, 2016



பொருக்கு வெடித்த
வெள்ளாமையாய்
தாகத்தோடு யாசிக்கிறேன்.
மேகத்தை வைத்துக்கொண்டு
ரொம்பத்தான் யோசிக்கிறாய்.

1 கருத்து:

  1. வருக வருக கவிஞரே! உங்களின் கவிதை மற்றும் பரிசுபெற்ற சிறுகதைகளை ஒவ்வொன்றாக வலையேற்றுங்கள். அப்படியே பின்பற்றுவோர் (ஃபாலோயர்) பெட்டியை இணையுங்கள். வலையுலகம் உங்களை வரவேற்கும், வாழ்த்துகள் தோழா!

    பதிலளிநீக்கு