வியாழன், 25 பிப்ரவரி, 2016


மதவெறியுடன் 
மண்டியிடுவதுதான் 
தேசபக்தி என்றால் 
நான் தேச விரோதியாகவே 
இருந்துவிட்டுப் போகிறேன்.

1 கருத்து:

  1. அப்படிப் போடு! மதி! வாங்க வாங்க... காதல் கவிதை மட்டுமல்ல, தேசவிரோதிகளோடு மோதல் கவிதையிலும் கலக்குறீங்க..
    தொடருங்கள், தொடர்கிறேன். (மற்றவர் பதிவுகளையும் படித்து, பின்னூட்டமிட்டு, நட்பை வளர்த்து வளர வேண்டுகிறேன்)

    பதிலளிநீக்கு