திங்கள், 29 பிப்ரவரி, 2016அலைபேசியில்
உன்னை அழைக்கிறேன்.

நமது மகளை விட்டுப்
பேச வைக்கிறாய்.

புாிந்து விட்டது.

இன்றைக்கும் நீ
யுத்தக் களத்தில்தான்
நிற்கிறாய்.
ஆயுதம் ஏதுமற்ற
நிராயுதபாணியாய்
தவிக்கிறேன்.
1 கருத்து: